Open 9 AM – 8 PM · Closed Sundays காலை 9 – இரவு 8 · ஞாயிறு லீவ்
SEKAR & Co Karur & Namakkal Since 1999

Which counter is it for? எந்த கவுண்டருக்கு?

A photo of your electrician’s, plumber’s or painter’s slip is enough. We reply with an itemised quotation. உங்கள் ஆர்டர் ஸ்லிப்பின் ஃபோட்டோ போதும். ஐட்டம் வாரியாக கோட்டேஷன் அனுப்புவோம்.

Electrical · Karurஎலெக்ட்ரிக்கல் · கரூர்75987 23796 Paints & Sanitaryware · Karurபெயிண்ட்ஸ் & சானிட்டரிவேர் · கரூர்75982 40796 · one counter for both75982 40796 · இரண்டுக்கும் ஒரே நம்பர் Beautiful Homes Boutiqueபியூட்டிஃபுல் ஹோம்ஸ் பூட்டிக்82204 23796 Electrical & Plumbing · Namakkalஎலெக்ட்ரிக்கல் & பிளம்பிங் · நாமக்கல்94423 86796

{{ galEyebrow }}

{{ galTitle }}

{{ galCount }}
SEKAR & Co
Karur & Namakkal — Est. 1999 கரூர் & நாமக்கல் — 1999 முதல்

Everything your building needs. உங்கள் கன்ஸ்ட்ரக்ஷன் தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில்

Four specialist counters, direct dealerships with 40+ brands, and the only AP Beautiful Homes Boutique in Karur. நான்கு டிவிஷன்ஸ், 40+ பிராண்ட்ஸுடன் நேரடி டீலர்ஷிப், கரூரின் ஒரே AP பியூட்டிஃபுல் ஹோம்ஸ் பூட்டிக்.

26 Yearsவருடங்கள்
40+ Brandsபிராண்ட்ஸ்
21 Peopleபேர் டீம்

Completed sitesமுடிந்த சைட்கள்

See all 55 photographs55 ஃபோட்டோ எல்லாம் பாருங்கள்
Completed modular kitchen in Karur Modular kitchenமாடுலர் கிச்சன் Completed system aluminium windows System aluminiumசிஸ்டம் அலுமினியம் Completed feature wall finish Feature wallsஃபீச்சர் வால் Completed uPVC doors and windows uPVC windowsuPVC ஜன்னல் Completed furnishings and upholstery Furnishingsஃபர்னிஷிங் Completed kitchen storage Wardrobes & storageவார்ட்ரோப் & ஸ்டோரேஜ்
7 collections7 கலெக்ஷன் 55 photographs55 ஃபோட்டோ Watch 2 videos2 வீடியோ பாருங்கள்
Asian Paints Finolex Cables Finolex Pipes Supreme Watertec L&T Sturlite Zoloto Anchor by Panasonic Schneider V-Guard Dulux Birla Opus BathSense Astral Crompton Legrand
Need an electrician or plumber? We know 16 good ones. எலெக்ட்ரீஷியன், பிளம்பர் வேண்டுமா? எங்களுக்கு 16 நல்லவர்கள் தெரியும். Pick a person, tell them the job, message them on WhatsApp. Free — we take no commission. ஒருவரைத் தேர்ந்தெடுத்து, வேலையைச் சொல்லி, WhatsApp-ல் அனுப்புங்கள். இலவசம் — கமிஷன் இல்லை. See the listபட்டியலைப் பாருங்கள்

What we supplyநாங்கள் சப்ளை செய்வது

Four counters.
One standard.
நான்கு டிவிஷன்ஸ். ஒரே குவாலிட்டி.

From a single wire to a full modular kitchen — every counter carries the promise we made in 1999. ஒரு வயர் முதல் முழு மாடுலர் கிச்சன் வரை — 1999-ல் கொடுத்த அதே வாக்கு.

Division 01டிவிஷன் 01

Electrical எலெக்ட்ரிக்கல்

Wires, cables, lights, fans, switches, water heaters, earthing. வயர், கேபிள், லைட், ஃபேன், ஸ்விட்ச், வாட்டர் ஹீட்டர், எர்த்திங்.

FINOLEX · ANCHOR · SCHNEIDER · V-GUARD
Division 02டிவிஷன் 02

Paints & protection பெயிண்ட்ஸ்

Interior and exterior finishes, wood polish, brushes, waterproofing. இன்டீரியர் & எக்ஸ்டீரியர் பெயிண்ட், வுட் பாலிஷ், பிரஷ், வாட்டர்ப்ரூஃபிங்.

ASIAN PAINTS · DULUX · BIRLA OPUS
Division 03டிவிஷன் 03

Plumbing & sanitaryware பிளம்பிங் & சானிட்டரிவேர்

PVC, CPVC and SWR pipes, faucets, sanitaryware, valves, water tanks. PVC, CPVC, SWR பைப், டேப், சானிட்டரிவேர், வால்வ், வாட்டர் டேங்க்.

FINOLEX · BATHSENSE · SUPREME · ASTRAL
Division 04 · Premiumடிவிஷன் 04 · ப்ரீமியம்

AP Beautiful Homes Boutique AP பியூட்டிஃபுல் ஹோம்ஸ் பூட்டிக்

Kitchens, wardrobes, uPVC & system aluminium, lighting, bath, furnishings. கிச்சன், வார்ட்ரோப், uPVC & அலுமினியம், லைட்ஸ், பாத்ரூம், ஃபர்னிஷிங்.

SLEEK · WEATHERSEAL · WHITE TEAK · NILAYA

Most asked forஅதிகம் தேடப்படுவது

Electricians and plumbers we trust. நாங்கள் நம்பும் எலெக்ட்ரீஷியன் & பிளம்பர்.

These are the people who have worked out of our counter for years. Pick one, tell them the job, and message them directly on WhatsApp — free, with no commission from either side. வருடங்களாக எங்கள் கவுண்டரில் வேலை செய்பவர்கள். ஒருவரைத் தேர்ந்தெடுத்து, வேலையைச் சொல்லி, நேரடியாக WhatsApp-ல் பேசுங்கள் — முழு இலவசம், கமிஷன் இல்லை.

YOU DIRECT · NO COMMISSION
All work electrical & plumbingஅனைவரும் எலெக்ட்ரிக்கல் & பிளம்பிங் {{ techCount }} people பேர்

Every person here is known to us personally and has bought materials at our counter for years. Labour charges are settled directly between you and them — SEKAR & Co takes no fee and does not set rates. இங்குள்ள ஒவ்வொருவரும் எங்களுக்கு நேரில் தெரிந்தவர்கள், வருடங்களாக எங்கள் கவுண்டரில் பொருள் வாங்குபவர்கள். கூலி விஷயம் உங்களுக்கும் அவருக்கும் இடையே நேரடியாக — SEKAR & Co கமிஷன் வாங்குவதும் இல்லை, ரேட் நிர்ணயிப்பதும் இல்லை.

Who would you like to call? யாரை கால் செய்யணும்?

Each counter has its own line, so you reach the right person straight away. ஒவ்வொரு பிரிவுக்கும் தனி நம்பர் — சரியான ஆள் உடனே கிடைப்பார்.

Karur — main storeகரூர் — மெயின் கடை

Electricalஎலெக்ட்ரிக்கல்75987 23796 Paints & Sanitarywareபெயிண்ட்ஸ் & சானிட்டரிவேர்75982 40796 Beautiful Homes Boutiqueபியூட்டிஃபுல் ஹோம்ஸ் பூட்டிக்82204 23796 Landlineலேண்ட்லைன்04324 240796

Namakkal branchநாமக்கல் கிளை

Electrical & Plumbingஎலெக்ட்ரிக்கல் & பிளம்பிங் 94423 86796 Serving Namakkal since 20122012 முதல் நாமக்கலில்

9 AM – 8 PM · Closed Sundaysகாலை 9 – இரவு 8 · ஞாயிறு விடுமுறை

{{ shareName }} Share this locationஇந்த லொக்கேஷனை ஷேர் செய்யுங்கள்

{{ shareAddr }}

Share on WhatsAppWhatsApp-ல் ஷேர்
Open in Google MapsGoogle Maps-ல் திறக்க
{{ techInitials }} {{ techName }} {{ techArea }}

Which work do you need?எந்த வேலை தேவை?

How big is the job?வேலை அளவு?

How soon?எப்போது தேவை?

Please describe the work and enter your address before sending. அனுப்புவதற்கு முன் வேலை விவரமும் முகவரியும் நிரப்பவும்.
Send on WhatsAppWhatsApp-ல் அனுப்பு
Send on WhatsAppWhatsApp-ல் அனுப்பு

Your details are filled into the message — nothing is stored on this website.உங்கள் விவரம் மெசேஜில் நிரப்பப்படும் — இந்த வெப்சைட்டில் எதுவும் சேமிக்கப்படாது.

About us · Since 1999எங்களைப் பற்றி · 1999 முதல்

Built on trust, one customer at a time. நம்பிக்கையின் மேல் கட்டப்பட்ட கடை.

A family-run hardware and building materials house, serving Karur and Namakkal for over 25 years — now in its second generation. 25 வருடங்களுக்கு மேலாக கரூர் மற்றும் நாமக்கல்லில் சேவை செய்யும் குடும்ப ஹார்ட்வேர் & பில்டிங் மெட்டீரியல் கடை — இப்போது இரண்டாம் தலைமுறை.

Our visionஎங்கள் விஷன்

To contribute to better homes, businesses and communities by serving every customer with honesty, care and reliability. ஒவ்வொரு கஸ்டமருக்கும் நேர்மை, அக்கறை, நம்பகத்தன்மையுடன் சேவை செய்து, சிறந்த வீடுகள் மற்றும் சமூகத்திற்குப் பங்களிப்பது.

Our missionஎங்கள் மிஷன்

To understand each customer’s needs and support their projects with quality products, fair business practices, timely service and knowledgeable assistance. ஒவ்வொரு கஸ்டமரின் தேவையைப் புரிந்து, குவாலிட்டி பொருள், நேர்மையான ரேட், சரியான நேரத்தில் சர்வீஸ், தெளிவான ஆலோசனையுடன் அவர்கள் ப்ராஜெக்ட்டுக்கு உதவுவது.

1999 Founded by Mr. Chandrasekaran in Gowripuram, Karurகரூர் கௌரிபுரத்தில் திரு. சந்திரசேகரன் அவர்களால் தொடங்கப்பட்டது
2 Towns served — Karur and Namakkalஇரண்டு டவுன் — கரூர் மற்றும் நாமக்கல்
16 + 5 Behind the counter — 16 in Karur, 5 in Namakkalகவுண்டரில் — கரூரில் 16 பேர், நாமக்கல்லில் 5 பேர்
2 GST Registered entities — proper invoicing alwaysபதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் — முறையான பில்

From one small shop in Gowripuramகௌரிபுரத்தில் ஒரு சின்ன கடையிலிருந்து

SEKAR & Co began in 1999 as a small electrical retail store in Gowripuram, Karur, founded by Mr. Chandrasekaran. There was nothing fancy about it — one shop, honest prices, and a belief that customers treated fairly would return. They did. Everything we have today grew from that.SEKAR & Co 1999-ல் கரூர் கௌரிபுரத்தில் ஒரு சின்ன எலெக்ட்ரிக்கல் கடையாக, திரு. சந்திரசேகரன் அவர்களால் தொடங்கப்பட்டது. பெரிய ஏற்பாடு எதுவும் இல்லை — ஒரு கடை, நேர்மையான ரேட், நல்லா நடத்தினால் கஸ்டமர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை. அவர்கள் வந்தார்கள். இன்று இருப்பது எல்லாம் அதிலிருந்து வளர்ந்ததே.

For over a decade we simply did the work in front of us. In 2012 we opened a branch in Namakkal for plumbing and electrical goods — it still serves that community today. In 2013 we added paints retail in Karur, learning a new trade the way we learned the first: slowly, and by listening.பத்து வருடங்களுக்கு மேல் முன்னால் இருந்த வேலையை மட்டும் செய்தோம். 2012-ல் நாமக்கல்லில் பிளம்பிங் & எலெக்ட்ரிக்கல் பிராஞ்ச் தொடங்கினோம் — இன்றும் அந்த ஏரியாவுக்கு சேவை செய்கிறது. 2013-ல் கரூரில் பெயிண்ட்ஸ் ரீட்டெயில் ஆரம்பித்தோம்.

In 2017 Kannan Chandrasekaran, son of our founder, joined the business. In 2018 we were fortunate to partner with Asian Paints and open an AP Beautiful Homes Boutique — proud steps for a family that started with a single shop.2017-ல் நிறுவனரின் மகன் கண்ணன் சந்திரசேகரன் பிசினஸில் இணைந்தார். 2018-ல் ஏசியன் பெயிண்ட்ஸுடன் இணைந்து AP பியூட்டிஃபுல் ஹோம்ஸ் பூட்டிக் தொடங்கினோம்.

Then came the hard years. We closed during the 2020 lockdown and reopened only gradually. In February 2021 we lost our founder. His absence is felt every single day — in the shop he built, and in the values he left behind.பிறகு கஷ்டமான வருடங்கள். 2020 லாக்டவுனில் கடை மூடியது, மெதுவாகவே திறந்தோம். 2021 பிப்ரவரியில் எங்கள் நிறுவனரை இழந்தோம். அவர் இல்லாத குறை தினமும் தெரிகிறது — அவர் கட்டிய கடையிலும், அவர் விட்டுச் சென்ற மதிப்புகளிலும்.

Today sixteen people stand behind the counter in Karur and five in Namakkal — most of them with us for years, which is why the person who served your last order usually remembers it.இன்று கரூரில் 16 பேரும், நாமக்கல்லில் 5 பேரும் கவுண்டரில் இருக்கிறார்கள் — பெரும்பாலோர் வருடங்களாக எங்களுடன்; அதனால் உங்கள் கடந்த ஆர்டரை நினைவில் வைத்திருப்பார்கள்.

Kannan took charge and made a simple decision: return to our roots. We brought the AP Beautiful Homes Boutique home — to the same Gowripuram premises where it all began — continuing with Asian Paints from the place where our story started.கண்ணன் பொறுப்பேற்று ஒரு எளிய முடிவு எடுத்தார் — வேருக்குத் திரும்புவது. AP பியூட்டிஃபுல் ஹோம்ஸ் பூட்டிக்கை எல்லாம் ஆரம்பித்த அதே கௌரிபுரம் இடத்திற்கே கொண்டு வந்தோம்.

In memory of our founderஎங்கள் நிறுவனர் நினைவாக

“Honesty builds trust; quality builds permanent relationships.”

“நேர்மை நம்பிக்கையை உருவாக்கும்; தரம் நிரந்தர உறவை உருவாக்கும்.”

Mr. Chandrasekaran

Founder · 1999 – 2021நிறுவனர் · 1999 – 2021

Kannan Chandrasekaran

Proprietor · Second generationஉரிமையாளர் · இரண்டாம் தலைமுறை

“We don’t claim to be the biggest. We only try, every day, to be worthy of the trust this town has given us.”“நாங்கள் பெரிய கடை என்று சொல்லவில்லை. இந்த ஊர் தந்த நம்பிக்கைக்குத் தகுதியாக இருக்க தினமும் முயல்கிறோம்.”

தரம் அதுவே நிரந்தரம் · Quality is Permanent

1999 – 2021

Mr. Chandrasekaran

Finolex Pipes Finolex Cables Avonplast Wiring Pipes Birla White

These are the brands that built this company. Finolex Pipes, Finolex Cables, Avonplast wiring pipes and Birla White carried the shop through its first two decades, and the dealerships he earned with them are still the foundation everything else stands on.இந்த பிராண்ட்ஸே இந்த கடையைக் கட்டியது. Finolex Pipes, Finolex Cables, Avonplast வயரிங் பைப் மற்றும் Birla White முதல் இரு பத்தாண்டுகளில் கடையைத் தாங்கின; அவர் சம்பாதித்த அந்த டீலர்ஷிப்களே இன்றைக்கும் அடித்தளம்.

2017 — todayஇன்று வரை

Kannan Chandrasekaran

Finolex Pipes Asian Paints

The same Finolex counter, now alongside Asian Paints — from paints retail to the AP Beautiful Homes Boutique. One brand inherited, one brand grown.அதே Finolex கவுண்டர், இப்போது Asian Paints உடன் — பெயிண்ட்ஸ் ரீட்டெயிலிலிருந்து AP பியூட்டிஃபுல் ஹோம்ஸ் பூட்டிக் வரை. ஒன்று பாரம்பரியம், ஒன்று புதிதாக வளர்த்தது.

Milestonesமுக்கிய கட்டங்கள்

More than 25 years, step by step 25 வருடங்களுக்கு மேல், படிப்படியாக

1999

Mr. Chandrasekaran opens a small electrical retail store in Gowripuram, Karur.திரு. சந்திரசேகரன் கௌரிபுரத்தில் சின்ன எலெக்ட்ரிக்கல் கடையைத் தொடங்குகிறார்.

2012

A second branch opens in Namakkal for plumbing and electrical goods.நாமக்கல்லில் பிளம்பிங் & எலெக்ட்ரிக்கல் பிராஞ்ச்.

2013

Paints retail begins in Karur.கரூரில் பெயிண்ட்ஸ் ரீட்டெயில் ஆரம்பம்.

2017

Kannan Chandrasekaran, son of the founder, joins the business.நிறுவனரின் மகன் கண்ணன் பிசினஸில் இணைகிறார்.

2018

Partnership with Asian Paints — the AP Beautiful Homes Boutique opens.ஏசியன் பெயிண்ட்ஸுடன் இணைந்து AP பியூட்டிஃபுல் ஹோம்ஸ் பூட்டிக் தொடக்கம்.

2020

The pandemic closes our shutters for months. We reopen gradually, grateful for every customer who returned.பாண்டமிக்கில் கடை மாதங்கள் மூடியது. திரும்பி வந்த ஒவ்வொரு கஸ்டமருக்கும் நன்றி.

2021

We lose our founder. Kannan takes full charge and brings the Boutique back to the original Gowripuram premises.நிறுவனரை இழக்கிறோம். கண்ணன் முழுப் பொறுப்பேற்று, பூட்டிக்கை அசல் கௌரிபுரம் இடத்திற்கே கொண்டு வருகிறார்.

Todayஇன்று

Four divisions serving Karur and Namakkal — a team of 16 in Karur and 5 in Namakkal.நான்கு டிவிஷன்ஸ் — கரூரில் 16 பேர், நாமக்கல்லில் 5 பேர் கொண்ட டீம்.

With Asian Paintsஏசியன் பெயிண்ட்ஸுடன்

Complete home solutions, design to installation. டிசைன் முதல் இன்ஸ்டாலேஷன் வரை, முழு ஹோம் சொல்யூஷன்ஸ்.

Kitchens, wardrobes, uPVC and system aluminium doors and windows, premium lighting and designer fans, bath spaces, wallcoverings, furnishings and flooring — chosen category by category, never as a forced package. கிச்சன், வார்ட்ரோப், uPVC & சிஸ்டம் அலுமினியம் கதவு-ஜன்னல், ப்ரீமியம் லைட்ஸ் & டிசைனர் ஃபேன், பாத்ரூம், வால்பேப்பர், ஃபர்னிஷிங், ஃப்ளோரிங் — ஒவ்வொரு கேட்டகரியையும் நீங்களே தேர்வு செய்யலாம். கம்பல்சரி பேக்கேஜ் இல்லை.

Personal consultationபர்சனல் கன்சல்டேஷன்Your space, taste and budget.உங்கள் இடம், ரசனை, பட்ஜெட்டுக்கு ஏற்ப.
Site measurementசைட் மெஷர்மென்ட்Accurate made-to-fit planning.சரியான அளவு, சரியான ஃபிட்டிங்.
3D visualisation3D விஷுவலைசேஷன்See it before you commit.ஆர்டர் போடும் முன் பாருங்கள்.
Professional installationப்ரொஃபஷனல் இன்ஸ்டாலேஷன்Supply, install, service.சப்ளை, இன்ஸ்டாலேஷன், சர்வீஸ்.

Homes we’ve helped build. நாங்கள் செய்து முடித்த வீடுகள்.

55 photographs55 ஃபோட்டோ7 collections7 கலெக்ஷன் Watch 2 videos2 வீடியோ பாருங்கள்
Completed Sleek modular kitchen Sleek by Asian Paints Modular kitchens & storageமாடுலர் கிச்சன் & ஸ்டோரேஜ் 18 photographs18 ஃபோட்டோ Completed furnishings project Interior finishesஇன்டீரியர் ஃபினிஷ் Furnishings & upholsteryஃபர்னிஷிங் & அப்ஹோல்ஸ்டரி 14 photographs14 ஃபோட்டோ Completed system aluminium project Weatherseal systems System aluminiumசிஸ்டம் அலுமினியம் 7 photographs7 ஃபோட்டோ Completed wall finish project Wall finishesவால் ஃபினிஷ் Wallpapers & feature wallsவால்பேப்பர் & ஃபீச்சர் வால் 9 photographs9 ஃபோட்டோ Completed uPVC window project Weatherseal systems uPVC doors & windowsuPVC கதவு & ஜன்னல் 7 photographs7 ஃபோட்டோ Wallpaper bedroom walkthrough video Project walkthroughப்ராஜெக்ட் வாக்த்ரூ Wallpaper bedroomவால்பேப்பர் பெட்ரூம் Video · 00:19வீடியோ · 00:19 Wood-finished staircase walkthrough video Project walkthroughப்ராஜெக்ட் வாக்த்ரூ Wood-finished staircaseவுட் ஃபினிஷ் ஸ்டேர்கேஸ் Video · 00:39வீடியோ · 00:39

Swipe or scroll to explore completed workஸ்வைப் செய்து ப்ராஜெக்ட்ஸைப் பாருங்கள்

Follow our workஎங்கள் பணிகளைப் பின்தொடருங்கள்

See every finished job on Instagram. முடிந்த ஒவ்வொரு வேலையையும் Instagram-ல் பாருங்கள்.

Completed kitchens, doors and windows, wall finishes, new arrivals at the counter, and updates from both stores — posted as the work happens. முடிந்த கிச்சன், கதவு-ஜன்னல், வால் ஃபினிஷ், கவுண்டரில் புதிய ஸ்டாக், இரண்டு கடைகளின் அப்டேட் — வேலை நடக்கும்போதே போஸ்ட் செய்கிறோம்.

Completed projectsமுடிந்த ப்ராஜெக்ட்ஸ் New arrivalsபுதிய ஸ்டாக் Store updatesகடை அப்டேட்
Followபின்தொடரவும் @sekarandcoofficial
Completed Sleek modular kitchen posted on Instagram Modular kitchensமாடுலர் கிச்சன் Completed system aluminium project posted on Instagram System aluminiumசிஸ்டம் அலுமினியம் Completed wall finish posted on Instagram Wall finishesவால் ஃபினிஷ்

How ordering worksஆர்டர் செய்வது எளிது

Your list. Our experts. A clear quotation. உங்கள் லிஸ்ட். எங்கள் எக்ஸ்பர்ட்ஸ். தெளிவான கோட்டேஷன்.

  1. 01

    Send your listலிஸ்ட் அனுப்புங்கள்

    A photo of the slip, a PDF, or typed items on WhatsApp.ஸ்லிப் ஃபோட்டோ, PDF அல்லது டைப் செய்த லிஸ்ட் — WhatsApp-ல் அனுப்புங்கள்.

  2. 02

    We verify the detailsடீடெயில்ஸ் செக் செய்கிறோம்

    Brands, sizes, quantities and stock, checked at the counter.பிராண்ட், சைஸ், குவாண்டிட்டி, ஸ்டாக் — கவுண்டரில் செக் செய்கிறோம்.

  3. 03

    Approve your quotationகோட்டேஷன் அப்ரூவ் செய்யுங்கள்

    Clear rates and a GST invoice before collection or delivery.தெளிவான ரேட், GST பில் — டெலிவரிக்கு முன்பே.

The brands we carryஎங்கள் பிராண்ட்ஸ்

Trusted names, earned relationships. நம்பகமான பெயர்கள், சம்பாதித்த உறவுகள்.

Over 25 years we’ve earned direct dealerships with some of India’s most respected brands — relationships grown slowly, order by order. 25 வருடங்களில் இந்தியாவின் சிறந்த பிராண்ட்ஸுடன் நேரடி டீலர்ஷிப் சம்பாதித்தோம் — ஒரு ஆர்டர், ஒரு வருடம் என மெதுவாக வளர்ந்த உறவுகள்.

Electrical & Plumbingஎலெக்ட்ரிக்கல் & பிளம்பிங்

Finolex Cables Direct · Since 1999நேரடி · 1999 முதல் Finolex Pipes Direct · Since 1999நேரடி · 1999 முதல் Anchor by Panasonic Directநேரடி Schneider Directநேரடி V-Guard Directநேரடி Zoloto Directநேரடி Venus Directநேரடி Norisys Directநேரடி Fanzart Directநேரடி Sturlite Directநேரடி Crompton Legrand Philips Supreme Astral Avonplast Wiring Pipes Direct · Founding brandநேரடி · தொடக்க பிராண்ட் Watertec

Paintsபெயிண்ட்ஸ்

Asian Paints Directநேரடி Dulux Directநேரடி Birla Opus Directநேரடி Birla White Direct · Founding brandநேரடி · தொடக்க பிராண்ட் MRF Paints Sheenlac Thinners

Sanitarywareசானிட்டரிவேர்

BathSense by Asian Paints Directநேரடி Viking Directநேரடி OMCO Metro Pearl

AP Beautiful Homes Boutique

Sleek Directநேரடி Weatherseal White Teak Nilaya Action Tesa ADOR
SEKAR & Co

Karur & Namakkal’s hardware house since 1999. 1999 முதல் கரூர் & நாமக்கல்லின் ஹார்ட்வேர் கடை.

தரம் அதுவே நிரந்தரம் Quality is Permanent

Questions we hear often அடிக்கடி கேட்கும் கேள்விகள்

What are your shop timings?கடை டைமிங் என்ன? +
9 AM to 8 PM, Monday to Saturday; closed Sundays. WhatsApp any time — we reply during shop hours.திங்கள் முதல் சனி வரை காலை 9 – இரவு 8; ஞாயிறு லீவ். WhatsApp-ல் எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம்.
Are your products genuine?பொருட்கள் ஒரிஜினலா? +
Yes. We hold direct dealerships with 16+ brands and source the rest only through authorised distributors. Full brand warranty on everything.ஆம். 16+ பிராண்ட்ஸுடன் நேரடி டீலர்ஷிப்; மற்றவை ஆத்தரைஸ்டு டிஸ்ட்ரிபியூட்டர் வழியாக. எல்லாவற்றுக்கும் ஃபுல் பிராண்ட் வாரண்டி.
Do you provide a GST bill?GST பில் தருகிறீர்களா? +
Yes — a proper GST invoice on every purchase. GSTIN 33AAQFS3326P1ZN (Karur), 33CJZPK0548M1ZK (Namakkal).ஆம் — ஒவ்வொரு பர்ச்சேஸுக்கும் முறையான GST பில். GSTIN 33AAQFS3326P1ZN (கரூர்).
Do you deliver?டெலிவரி இருக்கா? +
Yes, in Karur and nearby areas. Delivery is confirmed with your quotation, based on location and order size.ஆம், கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில். லொக்கேஷன், ஆர்டர் சைஸ் பார்த்து கோட்டேஷனுடன் உறுதி செய்வோம்.
Do contractors get special rates?கான்ட்ராக்டர்களுக்கு ஸ்பெஷல் ரேட்? +
Yes. Quantity pricing applies on many items, and regular contractors, engineers and builders receive dedicated rates.ஆம். குவாண்டிட்டி ரேட் நிறைய ஐட்டங்களுக்கு உண்டு; ரெகுலர் கான்ட்ராக்டர், என்ஜினியர், பில்டர்களுக்கு ஸ்பெஷல் ரேட்.

Visit or callகடைக்கு வாங்க அல்லது கால் செய்யுங்கள்

Tell us what you’re building. நீங்கள் என்ன கட்டுகிறீர்கள் என்று சொல்லுங்கள்.

Karur — Main Storeகரூர் — மெயின் ஸ்டோர்

All 4 divisions · 16 staff4 டிவிஷன் · 16 பேர்

No. 13/3, Gowripuram 3rd Cross,
Behind L.G.B. Petrol Bunk, Karur – 639 002

Get directionsடைரக்ஷன்ஸ்Gowripuram, Karur
GST detailsGST விவரம் +

GSTIN 33AAQFS3326P1ZN

Namakkal Branchநாமக்கல் பிராஞ்ச்

Since 2012 · 5 staff2012 முதல் · 5 பேர்

1/414/1, Salem Bypass Road, Near the Overbridge, Mudalaippatti, Namakkal – 637 003

Electrical & plumbing goods only. For paints, sanitaryware or the Boutique, please contact Karur.எலெக்ட்ரிக்கல் & பிளம்பிங் பொருட்கள் மட்டும். பெயிண்ட், சானிட்டரிவேர், பூட்டிக்கிற்கு கரூர் கடையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Call / WhatsAppகால் / WhatsApp94423 86796 Get directionsடைரக்ஷன்ஸ்Mudalaippatti, Namakkal
GST detailsGST விவரம் +

GSTIN 33CJZPK0548M1ZK

Payments & Accountsபேமெண்ட் & அக்கௌன்ட்ஸ் Bank details +பேங்க் விவரம் +

WhatsApp Accounts:அக்கௌன்ட்ஸ் WhatsApp: 82208 15796

Karur

SEKAR AND CO · Current A/c
A/c 087150050801673
IFSC TMBL0000087
Tamilnad Mercantile Bank

Namakkal

Sekar and Co
A/c 129539092031796
IFSC TMBL0000129
Tamilnad Mercantile Bank

Please transfer only after receiving your quotation, and share the payment screenshot with Accounts.கோட்டேஷன் வந்த பிறகே பணம் அனுப்பவும்; பேமெண்ட் ஸ்க்ரீன்ஷாட்டை Accounts-க்கு அனுப்புங்கள்.

Karur Districtகரூர் மாவட்டம்

Karur Town · Gowripuram · Thanthonimalai · Vengamedu · Pasupathipalayam · Pugalur · Velayuthampalayam · Puliyur · Kulithalai · Aravakurichi · Krishnarayapuram · Manmangalam

Namakkal Districtநாமக்கல் மாவட்டம் · electrical & plumbing only· எலெக்ட்ரிக்கல் & பிளம்பிங் மட்டும்

Namakkal Town · Mudalaippatti · Rasipuram · Tiruchengode · Komarapalayam · Pallipalayam · Mohanur · Paramathi Velur · Sendamangalam · Puduchatram · Erumaipatti

Electrician / Plumber எலெக்ட்ரீஷியன் / பிளம்பர்